இளைஞர்களின் திறன் மேம்பாடு மற்றும் சமூக பணிகளை லக்கி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் தொடர்ந்து 25 ஆண்டுகளாக செய்து வருகிறது. ஆண்டு தோறும் கபடி, கிரிக்கெட், கைபந்து, சிலம்பம் , மாரத்தான் ஓட்டம் போன்ற விளையாட்டு போட்டிகளும்,
கல்வி உதவி, மருத்துவ உதவி, கல்வி வழி காட்டி என்றும் தொடர்ந்து சமூக பணிகளை செய்து வருகிறது. இந்த பணிகளை மேலும் ஊக்க படுத்த நன்கொடை தர விரும்புவோர் கீழகண்ட பட்டனை அழுத்தி நன்கொடை வழங்கும் படி கேட்டு கொள்கிறோம்.



Comments
Post a Comment