மதிமுக சார்பில் கொற்றிகோட்டில் முக கவசம் வழங்க பட்டது.

கொரானா அச்சுறுத்தலை முன்னிட்டு அதை தடுக்கும் விதமாக மக்களுக்கு மதிமுக சார்பில் வீடு வீடாக மாவட்ட துணை செயலாளர் சுரேஷ்குமார் முக கவசங்களை வழங்கினார்.  உடன் மதிமுக பிரமுகர்கள் லிவிங்ஸ்டன், ஜாண் ரிக்சன் , மெல்பின் தாஸ் ஆபியோர் உள்ளனர்..  




Comments