கொரானா வைரஸ் தாக்கம் அதிகரித்து உள்ளதால் இந்திய அரசால் போடபட்டுள்ள 144 தடை உத்தரவு உள்ள காலம் வரை வீட்டிலிருந்து இறைவனை ஆராதிக்க வேண்டுகிறோம். நாளை நடைபெற இருக்கின்ற குருத்தோலை ஞாயிறு ஆராதனையில் இந்த இணையதளம் வழியாக ஒளி பரப்பப் படும் அதில் வீட்டிலிருந்து பங்கேற்று இறையாசி பெற வேண்டுகிறோம்..
Comments
Post a Comment