பாரதியார் விளையாட்டு கழகத்தின் 22 வது ஆண்டு விழா நிகழ்வுகள் நேற்று பெருஞ்சிலம்பில் துவங்கியது.
குமாரபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பெருஞ்சிலம்பு பகுதியில் பாரதியார் விளையாட்டு கழகத்தின் சார்பில் மாவட்ட அளவிலான மின்னொளி கபடி போட்டி நடை பெற்றது. இதில் குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு அணிகள் கலந்து கொண்டன .


Comments
Post a Comment