Thursday, April 25, 2019

கொற்றிகோட்டில் ஒரு சிறந்த கல்வி நிலையம்.

இன்று கல்வி வியாபார மயமாகி உள்ள நிலையில் சிறந்த கல்வி அனைவருக்கும் கிடைப்பது அரிதாகி வருகிறது.

அனைவருக்கும் சிறந்த கல்வி கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு துவங்க பட்ட மீட் நினைவு மழலையர் பள்ளியானது கொற்றிகோடு வட்டாரத்தில் குறைந்த கட்டணத்தில் சிறந்த கல்வியை கொடுக்கிறது.

ஆங்கில புலமை வாய்ந்த ஆசிரியர்கள்,  எளிதில் மாணவர்கள் ஆங்கில பேச்சு,  நடனம், இசை,  பாடல் என்று பிள்ளைகளை திறமை மிக்க பிள்ளைகளாக உருவாக்குறது.. 

எனவே இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி பிள்ளைகளை (Mead Memorial Nursery And Primary School)  கொற்றிகோடு சி எஸ் ஐ நடத்தும் பள்ளியில் விட்டு பயனடைய வேண்டுகிறோம்..  

0 comments:

Post a Comment

Updates Via E-Mail