கொற்றிகோட்டில் கபடி திருவிழா...

                       லக்கி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்பின் 12 வது நிறைவு விழாவை முன்னிட்டு பல நிகழ்வுகள் நடந்தன.அதில் முக்கியமாக கன்னியாகுமரி மாவட்ட அழவிலான மாபெரும் கபடி போட்டியானது மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.

                       இந்த மாபெரும் கபடி போட்டியில் 20 மேற்பட்ட மாவட்ட அழவில் முன்னணி  அணிகள் பங்கேற்றன.

                       மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் நடந்த இந்த கபடி போட்டியினை காண ரசிகர்கள் பலர் குவிந்திருந்தனர்.ஆடுகளம் அனல் பரக்க நடந்த இந்த கபடி போட்டியின் இறுதியில்,மாவட்டத்தின் மிக சிறந்த அணியான அழத்தன்கரை அணி முதற்பரிசை தட்டி சென்றது.போட்டியின் முடிவுகள் பின் வருமாறு,

                      முதல் பரிசு - அளத்தன்கரை B

                        இரண்டாவது பரிசு - மூலச்சல்
                     மூன்றாவது பரிசு    -    அழத்தன்கரை A ,

                     நான்காவது பரிசு    -   கணபதிபுரம்.

இந்த போட்டியினை மிகவும் நல்ல முறையில் நடத்தி தந்த,குமரி கபடி கழக நிர்வாகிகழுக்கும்,பார்த்து ரசித்த ரசிக பெருமக்களுக்கும்,லக்கி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்பின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

Comments

  1. வெற்றிபெற்ற அணிகளுக்கு வாழ்த்துக்கள். பகுபெற்று சிறு வித்தியாசத்தில் தோல்வியை தழுவி கொண்ட அணிகளுக்கும் அடுத்த போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment