Monday, August 2, 2010

கொற்றிகோடு செய்திகளோடு நமது இணையதளம் செயல்படும்

கொற்றி கோட்டிலிருந்து வெளியூர்களுக்கு பலர் தொழிலுக்காக சென்றிருக்கின்றனர் அவர்கள் நமது ஊரின் செய்திகளை தெரிந்து கொள்ளும் விதமாக இனி நமது இணையதளம் கொற்றிகோடு செய்திகளோடு வளம் வரும் என்பதை மகில்சொயுடன் தெரிவித்து கொள்கிறேன்.

கொற்றிகோடு லக்கி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் செய்திகள் இந்த முகவரியில் வெளியிடப்படும் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன் .

நன்றி தொடர்ந்து எங்களோடு இருங்கள்

1 comments:

Anonymous said...

கல்வியில் சிறந்தோர்...! பணிவில் துணிவு பெற்றோர்...! வீரத்தில் புண்பட்டோர்...! சோதனைகளை கடந்த சாதனையாளர்கள்..! என சரித்திரம் படைத்தோர் பலர் வாழ்ந்து சென்ற நாள்களும் நினைவுகளில் வந்துதான் செல்கின்றன..ஆனாலும் நான் பிறந்து தவழ்ந்த இந்த கொற்றிகோடு மண்ணை நெஞ்சம் மறப்பதில்லை..நெஞ்சம் மறப்பதில்லை...! அன்று நான் இந்த கொற்றிகோடு மண்ணில் பிறவாவிட்டால் இன்று நான் எழுதும் இந்த நினைவு எழுத்துகள் இந்த கொற்றிகோடு இணையதளத்தில் நில்லா -பெருமையுடன் உங்களில் ஒருவனாக என்றும் நீங்கா...கிசிங்கர் பால்ராஜ்,கொற்றிகோடு.

Post a Comment

Updates Via E-Mail