Saturday, August 16, 2008

ஏழு தங்க பதக்கம்


அமெரிக்கா நீச்சல் வீரர் மைக்கேல் பெலோப்ஸ் நூறு மீட்டெர் ஓட்ட பந்தயத்தில் தனது ஏழாவது தங்க பதக்கத்தை பெற்றார் இதன் மூலம் ஒரே ஒலிம்பிக்கில் ஏழு தங்க பதக்கம் பெற்ற மார்க் இச்பித்ஸ் சாதனையை சமன் செய்துள்ளார் .
அவருக்கு லக்கி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்பின் வாழ்த்துக்கள் .
அதே நேரம் இந்தியாவின் சார்பாக தனி நபர் விழையாட்டு போட்டியில் தங்கம் வென்ற அபிநேவுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் .
மேலும் பல தங்கங்கள் இந்தியா தட்டி செல்ல வாழ்த்துக்கள் ..................

Updates Via E-Mail