Sunday, August 17, 2008

தலை கீழாக நீந்தும் தங்க மீன்

லண்டனில் மீன் தொட்டியில் வளர்த்து வரப்படும் ஒரு தங்க மீன் தலைகீழாகவே நீந்துகிறது .இங்கிலாந்து நாட்டின் டெவொநிந் அருகே உள்ள குளோபே இன் மது விடுதியில் இந்த அதிசய மீன் உள்ளது .இங்கு மது அருந்த வருபவர்கள் பார்த்து ரசிக்கின்றனர் .ஒருவேளை இந்த மீனும் தண்ணி அடிக்கிறதோ என அதிசயிக்கின்றனர் .இந்த மீனை அதன் உரிமையாளர் வங்கி வரும் போது நல்லமுறையில் தான் நீந்தியதம் பின்னர் ஆறு மதங்களுக்கு பிறகு தான் தலைகீழாக நீந்த தொடங்கியதாம் .
என்ன விபரீதம் மது கடையில் வாசனையை சுவாசிக்கின்ற மீனுக்கே இப்படி என்றால் மனிதனுக்கு எப்படி
குடி குடியை கெடுக்கும் .
மதுவை மறப்போம்
வாழ்வை அனுவவிப்போம் .
வெளியீடு
நாட்டின் நலம் நாடும்
லக்கி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்

Updates Via E-Mail