Thursday, August 7, 2008

லக்கி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்

கொற்றி கோடு

லக்கி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்

உங்களை அன்புடன் வரவேற்கிறது

சோதனைகளை கடந்து

சாதனைகளை தனதாக்கிய இயக்கம்

பத்தாவது ஆண்டு நிறைவு பெறும் தறுவாயில் இதை படைப்பதிலே பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் . இதன் நோக்கம் என்னவெனில் நமது ஊரின் பெருமை உலகிற்கு தெரிய வேண்டும் . பல கல்விமான்கள் உலவிய மண் ,பல கவிஞர்கள், பல எழுத்தாளர்கள்,பல விளையாட்டு வீரர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மண் கொற்றி கோடு.

லக்கி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்-ன் நோக்கமே பல விளையாட்டு வீரர்களையும் பல திறமைசாலிகளையும் இந்த நாட்டுக்கு கொடுக்க வேண்டும்





Updates Via E-Mail